vendredi 23 avril 2010

37 புதிய அமைச்சர்கள்

1. பிரதமர் தி. மு ஜெயரத்ன பௌத்த மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர்

2. சுசில் பிரேமஜயந்த எரிபொருள் மற்றும் கனியவள அமைச்சர்

3. ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்

4. ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

5. நிமல்சிறிபால டி சில்வா பெருந்தெருக்கள் மற்றும் நீர்வள அமைச்சர்

6. திஸ்ஸ கரலியத்த சமூகவேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்

7. ராஜித சேனாரத்ன கடற்றொழில் அமைச்சர்

8. மைத்திரிபால சிறிசேன சுகாதர அமைச்சர்

9. தினேஷ் குணவர்த்தன நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர்

10. டக்ளஸ் தேவானந்தா சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்

11. டபிள்யூ.டி ஜே செனவிரத்ன அரச பரிபாலனத்துறை அமைச்சர்

12. ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு

13. பசில் ராஜபக்ஷ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்

15. மில்ரோய் பெர்னான்டோ மீள் குடியேற்ற அமைச்சர்

16. குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சர்

17. ஜனக பண்டார காணி விவகார மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்

18. டியூ குணசேகர சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்

19. பந்துல குணவர்த்தன கல்வி அமைச்சசு

20. சம்பிக்க ரணவக்க மின்சக்தி எரிபொருள் அமைச்சசர்

21. விமல் வீரவன்ச வீரமைப்பு அபிவிருத்தி அமைச்சர்

22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன விவசாய அமைச்சர்

23. டளஸ் அழகபெரும இளைஞர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்

24. சி.பி.ரத்நாயக்க விளையாட்டு அமைச்சர்

25. சுமேதா டி ஜெயசேன பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்

26. அநுர பிரியதர்சன யாப்பா சுற்றாடல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்

27.அத்தாவுல்ல செனவிரத்ன நீதி அமைச்சர்

28.மஹிந்த சமரசிங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

29.ஜீவன் குமரதுங்க தபால்துறை அமைச்சர்

30.பவித்ரா வன்னியாராச்சி தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அமைச்சர்

31.காமினி லொக்குகே கமத்தொழில் அமைச்சர்

32.பியசேன கமகே சுதேச வைத்தியத்துறை அமைச்சர்

33. எஸ்.பி.நாவின்ன தேசிய மொழி மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர்

34.பீலிக்ஸ் பெரேரா சமூக வேவைகள் அமைச்சர்

35.ஏ.எச்.எம்.பௌசி இடர்முகாமைத்துவ அமைச்சர்

Aucun commentaire: